1. 1757 ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்
விடை
சிராஜ்-உத்-தெளலா
2. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
விடை
1757
3. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
விடை
அலகாபாத்
உடன்படிக்கை
4. பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி ______________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது
விடை
இரண்டாம்
5. ஹைதர் அலி மைசூர்அரியணை ஏறிய ஆண்டு_____
விடை
1761
6. மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழூத்தானது
விடை
ஆங்கிலேயர்
மற்றும் திப்புசுல்தான்
7. மூன்றாம் ஆங்கிலேய –
மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை
ஆளூநர்_____________
விடை
காரன்வாலிஸ்
8. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் ____________
விடை
இராண்டாம்
பாஜிராவ்
9. மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா________
விடை
இரண்டாம்
பாஜிராவ்
10. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேசஅரசு
எது?
விடை
ஹைதராபாத்
11. அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு__________
விடை
1757
பிப்ரவரி 9
12. சிராஜ்-உத்-தெளலாவின் தலைமை படைத்தளபதி ________
விடை
பீர்ஜாபர்
13. இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம்_____________
விடை
வாரிசு
உரிமை பிரச்சனை
14. அய்-லா-சப்பேல் உடன்படிக்கை _______
விடை
முதல்
கர்நாடகப் போர்
15. சால்பை உடன்படிக்கை _______
விடை
முதல்
மராத்திய போர்