இந்த இணைய பக்கத்தில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆடியோ பதிவிடப் பட்டுள்ளது. இந்த ஆடியோ திரு. தமிழ்மணி, தமிழ் பட்டதாரி ஆசிரியர், சிட்லாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி அவர்கள் தன் குரலில் ஒளிப்பதிவு செய்துள்ளார். இங்கு பதிவிட அனுமதி வழங்கிய திரு. தமிழ்மணி அவர்களுக்கு நன்றிகள்.