வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

2.2 கோணக்காதிப்பு பாட்டு 2.3 நீல ம் பொது

 வானில் கரு …………………. தோன்றினால் மழை பொழியும் என்பர்.

விடை

முகில்

 

முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் …………….. யும் ஓட்டிவிடும்.

விடை

காலனை

 

 விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………

விடை

விழுந்தது + அங்கே

 

இயற்கை ………………………. கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும்.

விடை

சீற்றம்

 

திரண்டு எழுந்த …………………….. ஆல் உருவான காற்று வேகமாக அடித்தது.

விடை

மேகங்கள்

 

கோணக்காத்துப் பாட்டு பாடலில் கவிஞர் வேண்டும் தெய்வம் …………………….

விடை

முருகன்

 

புலவர் ……………………… தொகுத்தது பஞ்சக் கும்மிகள் என்னும் நூல்.

விடை

செ. இராசு

 

செவ்விந்தியர்கள் நிலத்தைத் …………………. மதிக்கின்றனர்.

விடை

தாயாக

 

அமெரிக்காவில் ‘பூஜேசவுண்ட்’ என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் …………………….. பழங்குடியினர்.

விடை

சுகுவாமிய்

 

சுகுவாமிய் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் ………………………….

விடை

சியாட்டல்

 

……………………….. பெருந்தலைவர் செவ்விந்தியர்களின் நிலங்களை வாங்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.

விடை

வாஷிங்டனின்

 

………………………….. களில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள்.

விடை

ஏரி

 

 

நீங்கள் …………………….. நிலத்திலிருந்து தேவையானவற்றை எடுத்துச் செல்லவே இங்கு வருகின்றீர்கள்.

விடை

அயலவர்கள்

 

உங்களுடைய கோரப்பசியானது இப்பூமியைக் கொன்றழித்துப் பாழாக்கி அதனைப் ……………………… ஆக்கிவிடும்.

விடை

பாலைவனம்

 

இக்கட்டுரை ………………………… எழுதிய தமிழகப் பழங்குடிகள் எனும் நூலில் இருந்து எடுத்துத்தரப்பட்டுள்ளது.

விடை

பக்தவத்சல பாரதி

 

 ஊசியிலை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்

விடை

ஊசி + இலை