வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

3. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

ஆக்சிஜன் மூலக்கூற  

விடை

O2

 

எந்த விஞ்ஞானி முதன் முதலில் தனிமம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

விடை

இராபர்ட் பாயில்

 

ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றுள் எதற்கான உதாரணம்?
விடை:

அலோகம்

 

நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு

விடை

H2O

 

கீழ்க்கண்டவற்றுள் உலோகம் எது?

விடை:

இரும்பு

 

 

அறை வெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம் எது?

விடை:

பாதரசம்

 

திட திரவ வாயு என மூன்று நிலைகளில் காணப்படும் பொருள்

விடை

நீர்

 

எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய, ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?

விடை:

உலோகம்

 

ஒரு பருப்பொருளின் தனித்துக் காணப்படக்கூடிய மிகச் சிறிய துகள்

விடை:

அணு

 

இதுவரை அறியப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை

118

 

ஒரு கார்பன் அணு மற்றும் இரண்டு ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட __________ சேர்மம்

விடை:

கார்பன் டை ஆக்சைடு

 

 

இதுவரை அறியப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை __________.

விடை:

118

 

தனிமங்கள் தூய பொருள்களின் ____________ வடிவம்.

விடை:

எளிமையான

 

தனிமங்களின் பெயரை எழுதும்போது முதல் எழுத்தை எப்போதுமே _____________ எழுத்தால் எழுத வேண்டும்.

விடை:

பெரிய

 

மூன்றுக்கும் மேற்பட்ட அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகளை _____________ மூலக்கூறுகள் என்று அழைக்கலாம்.

விடை:

பல அணு

 

 

_____________ வளிமண்டலத்தில் அதிகளவு காணப்படும் வாயு.

விடை:

நைட்ரஜன்

 

தனிமங்கள் இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றன :சேர்மங்கள் : ______________

விடை:

சிதைந்து தனிமங்களை உருவாக்குகின்றது

 

சோடியம் குளோரைடு மூலக்கூறு வாய்ப்பாடு

விடை

NaCL

 

அணுக்கள் : ஒரு தனிமத்தின் அடிப்படைத் துகள் :: ______________ : ஒரு சேர்மத்தின் அடிப்படைத் துகள்.

விடை:

மூலக்கூறுகள்

 

இரண்டு வேறுபட்ட தனிமங்களில் ஒரே விதமான அணுக்களைக் கொண்டிருக்கலாம்.

விடை:

தவறு. இரண்டு வேறுபட்ட தனிமங்களில் வெவ்வேறு விதமான அணுக்கள் இருக்கும்

 

தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் தூய பொருள்களாகும்.

விடை :

சரி

 

அணுக்கள் தனித்து இருக்க முடியாது; அவை மூலக்கூறுகள் எனப்படும் குழுக்களாகவே உள்ளன.

விடை:

தவறு. அணுக்கள் தன்னிச்சையாக இருக்க முடியும்

 

NaCl என்பது ஒரு சோடியம் குளோரைடு மூலக்கூறைக் குறிக்கிறது.

விடை:

த்வறு. சோடியம் குளோரைடில் (NaCl)ல் ஒரு சோடியம் அணு மட்டுமே உள்ளது)