வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

6.கணக்கு

 நான்கு பக்கமும் சமமாக உள்ள உருவம் எது. சதுரம்

எதிரெதிர் பக்கங்கள் சமமாக இருக்கும் உருவம் எது. செவ்வகம்

32 கூட்டல் 3 விடை

3 பெருக்கல் 3 விடை

2 பெருக்கல் 5 விடை

 ஒன்றில் பாதி என்ன

 பின்னத்தில் உள்ள உறுப்புகள் என்னென்ன. பகுதி, தொகுதி

 பால் போன்ற திரவ பொருட்களை எப்படி அளவீடு செய்ய வேண்டும். லிட்டர்

 காய்கறிகளை எவ்வாறு அளவீடு செயய வேண்டும். கிலோ .

 எட்டு கூட்டல் எட்டு மொத்தம் எத்தனை

 ஒரு டப்பாவில் 2 சாக்லேட் இரண்டாவது டப்பாவில் 4 சாக்லேட் இரண்டு டப்பாக்களில் உள்ள சாக்லேட் களின் எண்ணிக்கை எத்தனை

 ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள்

 பின்வரும்  எண்களில்  எது சிறிய எண் 55, 65.

 பின்வரும் எண்களில் எது பெரிய எண் 25, 28.

 முக்கோணத்திற்கு எத்தனை பக்கம் உள்ளது