7.1. அளவீட்டியல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
வழி அளவு எது ?
விடை:
பரப்பு
அடர்த்தியின் SI அலகு
விடை:
கிகி/மீ3
சம நிறையுள்ள இரு கோளங்களின் கன அளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்
விடை:
1:2
ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?
விடை:
தொலைவு
ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பருமனை அளக்க___________ விதி பயன்படுகிறது.
விடை:
நீர் இடப்பெயர்ச்சி
ஒரு கன மீட்டர் என்பது ___________ கன சென்டிமீட்டர்
விடை:
1,000,000 cm3 (or) (100 cm3)
பாதரசத்தின் அடர்த்தி ____________
விடை:
13.600 kg/m3
ஒரு வானியல் அலகு என்பது ____________.
விடை:
1.496 × 1011m
ஓர் இலையின் பரப்பை ____________ பயன்படுத்தி கணக்கிடலாம்.
விடை:
வரைபடத் தாள்
1 லிட்டர் என்பது ______ cc
விடை
1000
செவ்வகத்தின் பரப்பளவுக்கான சூத்திரம்
விடை
= நீளம் X அகலம்
வட்டத்தின் பரப்பளவுக்கான சூத்திரம்
விடை
= π × r2
காலத்தை அளவிடும் அலகு
விடை
வினாடி
மின்னோட்டத்தின் அலகு
விடை
ஆம்பியர்