வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

8th கணக்கு

 

1.      கோணங்களை எந்த கருவியை கொண்டு அளக்கப்படுகிறது

2.       பாகை என்ற அளவீட்டின் குறியீடு என்ன

3.       நிரப்பு கோணம் என்பது என்ன

4.       40 டிகிரியில் நிரப்பு கோணம் என்ன

5.       55 டிகிரி யின் நிரப்பு கோணம் என்ன

6.       மிகை நிரப்பு கோணத்தின் கூடுதல் என்ன

7.       125ன் மிகை நிரப்பு கோணம் என்ன

8.       90 டிகிரியின்மிகை நிரப்புக்கோணம் என்ன

1296ன் வர்க்கமூலம் என்ன

8 பை 25. 17 பை 25 பின்னம் கூட்டுக

லத்திபா கடைக்கு சென்று கூடையில் பழங்கள், காய்கறிகள் மற்றும் அரிசி வாங்கி வந்தால் கூடையில் மொத்தம் 27.950 கிலோ இருந்தது. பழங்கள் மொத்தம் 4.250 கிலோஅரிசி 12.500 கிலோ வாங்கினால் என்றால் காய்கறிகள் எவ்வளவு வங்கியிருப்பாள்?

ஏழாம் வகுப்பு மாணவர்கள் 13 மாணவர்களில் 8 மாணவர்களும் எட்டாம் வகுப்பு 12  மாணவர்களில் 8 பேரும் நன்றாக படித்து வருகிறார்கள் எந்த வகுப்பில் மாணவர்கள் அதிக பேர் நன்கு படிக்கிறார்கள் என்பதை என்பதை தெரிந்து கொள்ள பின்னத்தில் கூறுக 

வினோத் ஒரு பேனாவின் விலை 9 ரூபாய் என்ற கணக்கில் 25 பேனா வாங்கி மொத்த விலையில் 20 சதவீதம் கூடுதலாக விலை வைத்து விற்றான். வினோத்திற்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?

காவியா ஒரு பேனாவின் விலை 9 ரூபாய் என்ற கணக்கில் 25 பேனா வாங்கி மொத்த விலையில் 20 சதவீதம் கூடுதலாக விலை வைத்து விற்றான். வினோத்திற்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?

மோகனா கடைக்கு சென்று தக்காளி 12ரூபாய், வெங்காயம் 27ரூபாய், பீன்ஸ் 8ரூபாய் அவரை 82ரூபாய் முட்டை 55.50ரூபாய் பச்சை மிளகாய் 7ரூபாய் என்ற விலையில் வாங்கியது பிறகு அனைத்தையும் கூட்டி எவ்வளவு ரூபாய் கடைக்காரருக்கு தரவேண்டும்.