வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

வாழ்வியல் கணக்குகள்

 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

கூட்டுக  22 + 34 + 2

விடை

58


கழித்து விடை கூறுக 58 - 34

விடை

24

 

காவியா 30 ரூபாய்க்கு பென்சில் வாங்கினால் ஒரு பென்சில் விலை 6 ரூபாய் மொத்தம் எத்தனை பென்சில் வாங்கினாள்

விடை

பென்சில்

 

கவி 32 சாக்லேட் வைத்துள்ளான் ஒருவருக்கு இரண்டு வீதம் கொடுத்தால் எத்தனை பேருக்கு சாக்லேட் கொடுத்திருப்பான்

விடை

16

 

கூட்டுக 72 + 5

விடை

77

 

கீழ்கண்ட எண்களின் ஒற்றைப்படை எண் என்ன

விடை

567

 

கீழ்கண்ட எண்களில் இரட்டைப்படை எண் என்ன

விடை

456

 

ஒரு கூடையில் 37 ஆப்பிள்கள் உள்ளது அதில் 12 ஆப்பிள்கள் எடுத்தால் மீதம் எதனை இருக்கும்

விடை

25

 

12, 24, 36, அடுத்து வரும் இரண்டு எண்கள் என்ன

விடை

48

 

40, 32, 24, அடுத்து வரும் இரண்டு எண்கள் என்ன

விடை

8, 16

 

சதுரத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளது

விடை

4

 

முக்கோணத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளது

விடை

3

 

25 உடன் 7ஐ கூட்டி வரும் விடையில் 15ஐ கழிக்க விடை என்ன

விடை

17

 

சபரி வயது கோபால் வயது சபரி வயதை விட 12 அதிகம் கோபால் வயது என்ன

விடை

19

 

மச்சுவாடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, அறந்தாங்கி மச்சுவாடியை விட 47 கிலோமீட்டர் அதிகம் அறந்தாங்கி எதனை கிலோமீட்டர்

விடை

52