வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

விகிதம் மற்றும் விகித சமம்

 விகிதம் மற்றும் விகித சமம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

 

130 செமீ இக்கும் 1 மீ இக்கும் உள்ள விகிதம்

விடை:

130 :100.

10 மில்லி மீட்டர் என்பது எத்தனை சென்டி மீட்டர்

விடை

1 சென்டி மீட்டர்

 

1000 கிராம் என்பது எத்தனை கிலோ

விடை

ஒரு கிலோ

 

1000 மீட்டர் என்பது எதனை கிலோ மீட்டர்

விடை

ஒரு கிலோ மீட்டர்

 

100 சென்டி மீட்டர் என்பது எதனை மீட்டர்

விடை

ஒரு மீட்டர்

 

ஒரு மணி நேரத்திற்கு எத்தனை நிமிடம்

விடை

60

 

ஒரு நிமிடத்திற்கு எத்தனை வினாடி

விடை

60

 

150 நிமிடம் என்பது எத்தனை மணி

விடை

2.30

 

அகிலன் 1 மணி நேரத்தில் 10 கிமீ) நடக்கிறான். செல்வி 1 மணி நேரத்தில் 6 கிமீ நடக்கிறாள் எனில், அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதத்தைச் காண்க.

விடை

10: 6

 

ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்கள், 30 மாணவிகள்  எனில்,மாணவர்கள் மாணவிகளின் விகிதம் காண்க.

விடை

50:30

 

ஒரு ரூபாய்க்கு எத்தனை பைசா

விடை

100

 

3 எழுதுகோல்களின் விலை 18 எனில், 5 எழுதுகோல்களின் விலை.

விடை:

ரூ 30

 

ஒரு வாரத்தின் நாட்கள் = 7 நாட்கள் எனில் 63 நாட்கள் எத்தனை வாரங்கள்

விடை

9 வாரங்கள்

 

சில விலங்குகளின் ஓடும் வேகம் கொடுக்கப்பட்டுள்ளது.
யானை = 20 கிமீ / மணி. சிங்கம் = 80 கிமீ / மணி. சிறுத்தை = 100 கிமீ / மணி. யானை மற்றும் சிறுத்தை ஓடும் வேகங்களின் விகிதங்களை காண்க.

விடை

20:100

 

2 மீட்டர் என்பது எத்தனை சென்டி மீட்டர்

விடை

200