ஓடை
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பள்ளிக்குச் சென்று கல்வி ……………………. சிறப்பு.
விடை
அ) பயிலுதல்
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது …………………….
விடை
ஓடை
‘நன்செய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____
விடை
நன்மை + செய்
‘நீளுழைப்பு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
விடை
நீள் + உழைப்பு
சீருக்கு + ஏற்ப’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
விடை
சீருக்கேற்ப
‘ஓடை + ஆட’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
விடை
ஓடையாட
மனிதர் வாழ்வு ____ யோடு இயைந்தது.
விடை
இயற்கை
நெல் குத்தும்போது பாடப்படும் பாட்டு ……………………
விடை
வள்ளை
நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் …………………..
விடை
நன்செய்
குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம் ………………….
விடை
புன்செய்
‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் _____
விடை
வாணிதாசன்
அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர் _____
விடை
வாணிதாசன்
பாவலர்மணி என்று அழைக்கப்படுபவர் ___
விடை
வாணிதாசன்
வாணிதாசனுக்குச் செவாலியர் விருது வழங்கிய அரசு ____
விடை
பிரெஞ்சு
தமிழச்சி என்னும் நூலை எழுதியவர்
விடை
வாணிதாசன்
தொடுவானம் என்னும் நூலின் ஆசிரியர்
விடை
வாணிதாசன்