பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன?
தங்கம்
வெள்ளி
மேற்கூறிய அனைத்தும்
விடை:
மேற்கூறிய அனைத்தும்
இந்திய ரூபாய் குறியீட்டினை (₹) வடிவமைத்தவர்
உதயகுமார்
அமாத்தியா சென்
பானர்ஜி
விடை:
உதயகுமார்
வங்கி பணம் என்பது எது?
காசோலை
வரைவு
மேற்கூறிய அனைத்தும்
விடை:
மேற்கூறிய அனைத்தும்
பின்வருவனவற்றில் கருப்புப் பணம் குவிப்பதற்கு காரணமானவர்கள்
வரி ஏய்ப்ப வர்கள்
கடத்தல்காரர்கள்
மேற்கண்ட அனைத்தும்
விடை:
மேற்கண்ட அனைத்தும்
நிகழ்நிலை வங்கியை __________ என்று அழைக்கலாம்.
விடை:
இணைய வங்கி
மின்னணு வங்கியை _____________ என்றும் அழைக்கலாம்
விடை:
தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT)
கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் _____________ பணமாகும்
விடை:
நெகிழிப்
இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ___________
விடை:
1935
ரூபியா என்பது ____________ நாணயம் என்று பொருளாகும்.
தங்கம்
வெள்ளி
செம்பு
விடை:
வெள்ளி
பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் பெரும்பகுதியில் _____________ பணம் முக்கிய பங்கு வகித்தது.
உலோக பணம்
பண்ட பணம்
காகித பணம்
விடை:
உலோக பணம்
எதையெல்லாம் செய்யவல்லதோ, அதுவே பணம்’ என வரையறுத்து கூறியவர்
ஸ்டோவ்ஸ்கி
சர்ஜான் ஹிக்ஸ்
வாக்கர்
விடை:
வாக்கர்
உண்டியல், பத்திரங்கள் போன்றவற்றின் பயன்பாடுகள் _____________ இறுதி நிலையாகும்.
விடை:
பண பரிணாம வளர்ச்சியின்
காகிதப்பணத்தை கட்டுப்படுத்துவதும், ஒழுங்குப்படுத்துவதும் அந்நாட்டின் ___________ ஆகும்.
விடை:
மைய வங்கி
நிரந்தர வைப்பை _____________ என அழைப்பர்.
விடை:
கால வைப்பு
பொது மக்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்க தொடங்கும் வங்கி கணக்கு
விடை
சேமிப்பு கணக்கு