வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

காட்சித் தொடர்பியல்

காட்சித் தொடர்பியல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

தேர்ந்தெடுத்த உரையை நகலெடுக்க ______விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது.

Ctrl + c

Ctrl + V

Ctrl + A

விடை:

Ctrl + c


தேர்ந்தெடுத்த உரையை வெட்ட_____ விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது.

Ctrl + v

Ctrl + x

Ctrl + A

விடை:

Ctrl + x

 

லிபெர் ஆபிஸ் ரைட்டரில் எத்தனை வகையான பக்க அமைவுகள் உள்ளன?

1

2

4

விடை:

2


திரையில் ரூலர் தெரியாவிட்டால் _____ கிளிக் செய்ய வேண்டும்.

View-> Ruler

File-> Save

Edit-> Paste

விடை:

View-> Ruler


ஆவணத்தைச் சேமிக்க ________ மெனு பயன்படுகிறது.

File-> Open

File-> Print

File-> Save

விடை:

File -> Save


ஆவணத்தைச் சேமிக்க பயன்படுத்தப்படும் குறுக்கு சாவி என்ன

Ctrl + O

Ctrl + N

Ctrl + S

விடை:

Ctrl + S

 

ஒரு புதிய ஆவணத்தை உருவாக்க, ______ விசைகளை பயன்படுத்த வேண்டும்.

Ctrl + O

Ctrl + N

Ctrl + D

விடை:

Ctrl + N


_______ வசதியைப் பயன்படுத்தி ஓரத்தின் அளவுகளை மாற்றிக் கொள்ளலாம்

Ruler

Task

Edit

விடை:

Ruler


எத்தனை வகையான ஒழுங்குபடுத்தல்கள் லிப்ரெ ஆபிஸில் உள்ளன?

2

3

4

விடை:

4


உரைகளின் எழுத்துக்கள் அளவு மாற்ற வண்ணம் கொடுக்க Font என்ற இடத்திற்க்கு செல்ல குறுக்குவழி விசைப்பலகை சாவி என்ன

Ctrl + O      

Ctrl + C

Ctrl + D

விடை:

Ctrl + D

         

கணினியை Shutdown செய்ய குறுக்குவழி விசைப்பலகை சாவி என்ன

Alt + F4      

Win + X + UU

Ctrl + X

விடை:

Alt + F4

Win + X + UU


போட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன்படுத்துபவர்கள் யார்?

ஆசிரியர்கள்

மருத்துவர்கள்

புகைப்படக் கலைஞர்கள்

விடை

புகைப்படக் கலைஞர்கள்

 

சின்னங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?

போட்டோஷாப்

வெக்டார் வரைகலை

போட்டோ ஸ்டோரி

விடை

வெக்டார் வரைகலை

 

புகைப்படங்களை காணொளியாக எளிதில் மாற்றுவதற்கு பயன்படும் மென்பொருள்

மைக்ரோசாப்ட் போட்டோஸ்டோரி

மைக்ரோசாப்ட்  வோர்ட்

மைக்ரோசாப்ட்  பெயிண்ட்

விடை

மைக்ரோசாப்ட் போட்டோஸ்டோரி

 

உரைகளை வலப்புறத்தில் ஒழுங்கு படுத்த பயன்படும் குறுக்குவழி விசைப்பலகை சாவி என்ன

Ctrl + R      

Ctrl + L

Ctrl + J

விடை:

Ctrl + R